உள்ளடக்கத்துக்குச் செல்

சீமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

சீமை

  1. அயல்நாடு
  2. பிரதேசம்
  3. பகுதி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே! (My mind dances in the beauty of this foreign country)
  • சிவகங்கைச் சீமை (the Sivaganga region)
  • கிழக்கு சீமையிலே (in the eastern region)
  • காக்கை இல்லாச் சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே (when I was grazing wild buffalos in a region where there is not even any crow)
  • சீமைப்பசு (cow from a different region, not native)

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீமை&oldid=1987144" இலிருந்து மீள்விக்கப்பட்டது