புதன்கிழமை
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]புதன்கிழமை
- ஐக்கிய அமெரிக்காவில் கிழமையின் நான்காவது நாள், ஐரொப்பா மற்றும் ISO 8601 முறைமையை பயன்படுத்தும் நாடுகளில் கிழமையின் மூன்றாவது நாள்; இது செவ்வாய்க்கிழமைக்கு பின்னரும் வியாழன்கிழமைக்கு பின்னரும் வரும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - wednesday