உள்ளடக்கத்துக்குச் செல்

புலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புலி
என்ற தமிழ் மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காண்க.
புலி:
புலி:
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • புலி, பெயர்ச்சொல்.
  1. வேங்கை - ஒரு ஊனுண்ணி விலங்கினம்.
  1. (எ. கா.) பரியது..599, வலியில்..273 (திருக்குறள்)
    (எ. கா.) முறத்தினாற் புலியைத் (பெல்ஜியத்திற்கு வாழ்த்து பாடலில் பாரதியார்)
  2. துளுவன்
  3. ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவன்
    (எ. கா.) இராமானுஜம் இந்திய கணிதப்புலி ஆவார்.
  4. ஈழத்து விடுதலை இயக்க உறுப்பினர்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=புலி&oldid=1980136" இலிருந்து மீள்விக்கப்பட்டது