மயில்
Appearance
-
ஆண்மயில்அகவும் ஒலி
-
மயிலிறகின் நுனி
-
மரபுப்பிறழ்ந்த மயில்
-
ஆண்+பெண் மயில்கள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒரு வகைப் பறவை
- இந்திய நாட்டின் தேசியப்பறவை.
திணை
[தொகு]- விலங்கு.
தொகுதி
[தொகு]- முதுகுநாணி.
வகுப்பு
[தொகு]- பறவை.
வரிசை
[தொகு]- கல்லிபார்மஸ்.
குடும்பம்
[தொகு]- phasianidae.
துணைக்குடும்பம்
[தொகு]- phasianinae.
பேரினம்
[தொகு]- pavo.
இனம்
[தொகு]- p.cristatus
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- peacock; indian peafowl
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
மற்றொரு பெயர்:கேகயப்பட்சி ஆதாரம:குற்றாலக் குறவஞ்சியில் இருந்நது