வார்ப்புரு பேச்சு:தகவலாதாரங்கள் - ஆரம்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஓங்குக தமிழ் வளம்

  • 'தகவலாதாரங்கள்' என்பதற்கான 'வார்ப்புரு பயன்பாடு', மூன்று முறைமைகளை உடையது. தவறாமல், அம்மூன்றையும் பயன்படுத்தவும்.
  • 1)கீழே கொடுக்கப்பட்டுள்ள (வார்ப்புரு - 1) என்பதனை இட்டால், தகவலாதாரங்கள் என்ற பெட்டி உருவாகும்.
  • 2)அதற்கடுத்து (வார்ப்புரு - 2) என்பதனை இடவும்.
  • 3)இந்த இரண்டு வார்ப்புருக்களுக்கும் நடுவில், நீங்கள் தர விரும்பும் 'தகவல் ஆதாரங்களைத்' தரவும்.
இம்முறைமைகளைப் பின்பற்றினால் மட்டுமே, நீங்கள் தந்த தகவலாதரங்கள், தகவல் பெட்டியினுள் தோன்றும். எனவே, இம்முறைமையையும் தவறாமல், பிறழாது பயன்படுத்தவும்.
  • இம்முறைமைச் சுருக்கம்:-
முறைமை1 - (வார்ப்புரு - 1) இட வேண்டும்.----> {{தகவலாதாரங்கள் - ஆரம்பம்} (ஒரு அடைப்புக்குறியீடு நீக்கப் பட்டுள்ளது.)
முறைமை2 - (நீங்கள் தர விரும்பும் 'தகவல் ஆதாரங்களைத்' தரவும்)
முறைமை3 - (வார்ப்புரு - 2) இட வேண்டும்.----> {{தகவலாதாரங்கள் - முடிவு} ....(ஒரு அடைப்புக்குறியீடு நீக்கப் பட்டுள்ளது.)

இதனை இடாவிட்டால், அடுத்து வரும் பகுதிகளும் (மொழிப்பெயர்ப்பு,.. போன்றவை) தகவல் பெட்டிக்குள்ளேயே தோன்றும்.

(இப்பக்கத்தின் மேலுள்ள, 'தொகு' என்ற தத்தலை (Tab) பயன்படுத்துவதன் மூலம், (வார்ப்புரு-1) மற்றும் (வார்ப்புரு-2) குறியீடுகளைக் காணலாம். அவ்வார்ப்புருக்கள், கீழ்காணும் தகவல்பெட்டியினை உருவாக்கும். கண்டறிக!)

இவ் வார்ப்புருவை தகவல் ஆதாரங்கள் என்று பிரித்து எழுதுவது நல்லது. தகவல் அடிச்சான்றுகள் என்றும் கூறலாம். --செல்வா 02:21, 31 டிசம்பர் 2008 (UTC)

நானும் பிரித்தெழுதுவே முதலில் எண்ணினேன். 'புணர்ச்சியிணக்கலப் பயன் பாடு' அரிதாகி வருவதை எண்ணி, வார்ப்புரு பயன்பாட்டிலாவது இருக்கட்டுமே என்று கருதியே, சேர்த்து எழுதினேன்.தகவலுழவன் 04:38, 31 டிசம்பர் 2008 (UTC)