வாழ்க்கை
Appearance
தமிழ்
[தொகு]பகுப்பதம்
[தொகு]வாழ் + க் + ஐ
சொற்பிறப்பியல்
[தொகு]- 'வாழ்' என்பது என்ற வினைச்சொல்லின் தொழிற்பெயர்.
பெயர்ச்சொல்
[தொகு]வாழ்க்கை
- உயிர்களின் பிறப்பிலிருந்து, இறப்புவரை உள்ள காலம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - life, living.
- வாழ் - வாழ்க்கை - வாழ்வு - வாழ்தல்
- வாழ்க்கைத்துணை, வாழ்க்கைத் தரம், வாழ்க்கைப் பயணம், வாழ்க்கை வரலாறு
- இல்வாழ்க்கை, மணவாழ்க்கை, குடும்ப வாழ்க்கை
- பொதுவாழ்க்கை, நாடோடி வாழ்க்கை, சமூக வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, தொழில்வாழ்க்கை
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வாழ்க்கை