முகூர்த்தக்கால்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முகூர்த்தக்கால்(பெ)
- திருமணப் பந்தலுக்கு நல்வேளையில் முதலாக நாட்டும் தம்பம்/கால்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- முகூர்த்தக்கால் = முகூர்த்தம் + கால்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- முகூர்த்தம் - கால் - பந்தற்கால் - பந்தம் - கால்கோள் - முட்டுக்கால் - எட்டுக்கால்
ஆதாரங்கள் ---முகூர்த்தக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +