சிலும்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிலும்பல் , (பெ)

  1. கரடி, நாய் முதலியவற்றின் மயிர் சிலும்பியிருக்கை/சிலிர்த்திருக்கை
  2. தலைமுடி சிலும்பியிருத்தல்
  3. சீலை முதலியவற்றின் கரடுமுரடு
  4. துணி, தாள் முதலியவற்றின் பீற்றல்/கிழியல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. roughness, shagginess, as the hair of bear, dog
  2. being disheveled, as the hair
  3. unevenness, as of cloth; unevenness in thatching, matting or hedging
  4. tear, totter, as in garment, paper etc
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிலும்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சிலும்பு - சிலிர்ப்பு - கரடுமுரடு - பீற்றல் - கிழியல் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலும்பல்&oldid=1058218" இலிருந்து மீள்விக்கப்பட்டது