சூழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சூழி, பெயர்ச்சொல்.

  1. சேணம்
  2. யானையின் முகபடாம்
    • யானைச் சூழியிற்பொலிந்த (மலைபடு. 228).
  3. நீர்நிலை
    • அலங்குகதிர் சுமந்த கலங்கற்சூழி (புறநா. 375).
  4. கடல்
  5. சூழியல்
  6. தலை உச்சி
  7. உச்சிக்கொண்டை; சூழியம்
  8. மேலிடம்
    • நெடுமதிற் சூழி (பு. வெ.6, 15).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. saddle
  2. ornamental covering for the elephant's face
  3. pool in hilly tracts, tank, pond
  4. sea, ocean
  5. crown of the head;
  6. hair-knot on the crown of the head (Loc)
  7. top portion
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • சூழி வன்மத யானையின் (நந்திக் கலம்பகம், 41)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---சூழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூழி&oldid=1178443" இலிருந்து மீள்விக்கப்பட்டது