யானை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பிளிறல்
யானைக்கன்று
மாமல்லபுரத்து யானை கற்படிமம்

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. கரிய நிறம் கொண்ட, பெரிய, பாலூட்டும் விலங்கு ஆகும்.

விளக்கம்

  1. யானையின் குட்டியைக் கன்று என்றோ யானைக்குட்டி/குட்டியானை என்றோ அழைப்பர்.
  2. யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
  3. களிறு என்பது ஆண் யானை . பிடி என்பது பெண்யானை .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஒருபொருட்பன்மொழி[தொகு]


சொல்வளம்[தொகு]



( மொழிகள் )

ஆதாரங்கள் ---யானை--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +

(Elephant - tamil lexicon dictionary )

"http://ta.wiktionary.org/w/index.php?title=யானை&oldid=1251977" இருந்து மீள்விக்கப்பட்டது