dementia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

dementia

  1. மறதிநோய்,
  2. அறிவாற்றல் இழப்பு
  3. முதுமை மறதி, முதுமறதி
  4. மனநோய்; மன உடைவு
  5. உளக்கேடு; உளத் தளர்ச்சி
  6. மதிமழுங்கல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dementia&oldid=1994691" இலிருந்து மீள்விக்கப்பட்டது