frowzy
Appearance
frowzy, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
frowzy(உ)
- ஊசிப்போன, ஊசலான, சளித்த, புளித்த, பதனழிந்த
- கவனிக்கப்படாத, அலங்கோலமான, அழுக்கான, அவலட்சணமான
- துர்நாற்றமடிக்கும், துன்னாற்றம் (கெட்ட நாற்றம்) தரும், அழுக்கு முடைநாற்றம் தரும்
விளக்கம்
பயன்பாடு
- We left the tram and the main thoroughfare, and turned into frowzy streets, peopled with frowzy men and women - நாங்கள் வண்டியை விட்டு இறங்கி, முக்கியச் சாலையைக் கடந்து, அழுக்கான ஆண்களும் பெண்களும் நிறைந்த அலங்கோலமான தெருவுக்குள் திரும்பினோம் (' Simon the jester,William John Locke
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---frowzy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்