gynoecium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

gynoecium

  1. தாவரவியல். பெண்ணகம், சூல்வட்டம்
  2. விலங்கியல். சூலகம்

விளக்கம்[தொகு]

  1. பூவின் நான்காம் வட்டம். இது பெண் பகுதி, சூல்பை குல்தண்டு, சூல் முடி ஆகியவற்றைக் கொண்டது. இதிலிருந்து உண்டாகும் சூல் முதிர்கின்ற பொழுது விதை உண்டாகிறது. சூல்பை முதிர் கின்ற பொழுது, அது காய் அல்லது பழமாகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gynoecium&oldid=1899562" இலிருந்து மீள்விக்கப்பட்டது