gynoecium
ஆங்கிலம்[தொகு]
gynoecium
- தாவரவியல். பெண்ணகம், சூல்வட்டம்
- விலங்கியல். சூலகம்
விளக்கம்[தொகு]
- பூவின் நான்காம் வட்டம். இது பெண் பகுதி, சூல்பை குல்தண்டு, சூல் முடி ஆகியவற்றைக் கொண்டது. இதிலிருந்து உண்டாகும் சூல் முதிர்கின்ற பொழுது விதை உண்டாகிறது. சூல்பை முதிர் கின்ற பொழுது, அது காய் அல்லது பழமாகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +