பேச்சு:pelvic diaphragm
தலைப்பைச் சேர்Appearance
-
Pubic symphysis
-
Posterior Sacroiliac joint
-
Anterior Sacroiliac joint
இவற்றில் pelvic diaphragm எது? Pelvic_floor என்ற ஆங்கில விக்கிப்பீடியா (ஆ.வி.)உதவலாம்? --த*உழவன் 00:41, 25 ஜூலை 2010 (UTC)
- இடுப்புக்கூடு என்பது pelvic girdle என்பதற்கே பொருந்தும் எனக் கருதுகின்றேன். pelvic girdle என்பதன் விளக்கப்படம் பார்க்க..
இடுப்புக்கூடு நீக்கல், இடைப் பிரிபடலம் சேர்த்தல்.
[தொகு]இங்குள்ள இடுப்புக்கூடு என்பது Pelvic girdle என்பதற்குப் பொருந்தும் ஆகையால், அதனை நீக்கி, மிகவும் பொருத்தமான இடைப்பிரிபடலம் என்ற சொல்லச் சேர்த்துள்ளேன்.--சி. செந்தி 09:25, 27 ஜூலை 2010 (UTC)
pelvic diaphragm-க்கான படத் தெரிவு
[தொகு]pelvic diaphragm என்றால் குறிப்பாகக் கவனிக்கவேண்டியது இரு தசைகள் Levator ani (மூன்று பிரிவுகளாக மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது: pubococcygeus, puborectalis, and iliococcygeus.) , coccygeus
- எனவே மேற்கூறிய ஆங்கிலப்பெயர்களில் levator ani + coccygeus அல்லது pubococcygeus, puborectalis, iliococcygeus + coccygeus எனப்படும் தசைகள் மற்றும் pelvic fascia என்பன படத்தில் சுட்டிக்காட்டப்பட்டால் அவை எல்லாம் சேர்ந்தே pelvic diaphragm ஆக்கப்பட்டது. அதன்படி கடைசி மூன்று படமும் pelvic diaphragm காட்டினாலும் Gray404.png, Gray408.png என்பன பொருந்துகின்றது, எனினும் இன்னமும் சிறந்த விளக்கப்படம் கிடைத்தால் (என்னிடம் உள்ளது ஆனால் காப்புரிமையானது) தரவேற்றுகின்றேன். --சி. செந்தி 09:44, 25 ஜூலை 2010 (UTC)
- புரிந்து கொண்டேன். உங்களிடம் உள்ள படத்தினைக் கண்டால், அதைப்போல தேட எளிதாகும். மற்றொன்று ஒரு படத்தின் செறிவை(pixels), வெகுவாகக் குறைத்து, கல்விக்காகப் பயன்படுத்தும் போது, அதனால் அதிகமாகக் காப்புரிமை இடர்கள் எழுவதில்லை. எனினும், நாம் பிறபடங்களைத் தேடுவோம். அல்லது வரைதலில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு . வரைந்து விடுகிறேன். --த*உழவன் 01:25, 26 ஜூலை 2010 (UTC)
- நீங்கள் ஓவியம் வரைவீர்களா? மகிழ்ச்சி. இங்கு சென்று பாருங்கள், அந்தப்படத்தைத் தரவேற்றி உள்ளேன்.--சி. செந்தி 09:18, 27 ஜூலை 2010 (UTC)
- கண்டேன்.Gray408 படத்தை முதலிலும், அதற்கடுத்து உங்கள் இணையப்படத்தின் வலப்பக்கமிருக்கும் படத்தையும் இணைத்து , இருபடங்களுள்ள படமாக உருவாக்கலாமா? --த*உழவன் 05:09, 30 ஜூலை 2010 (UTC)
- தாராளமாக, அது Grant's Dissector என்னும் புத்தகத்தில் இருந்து எடுத்தது.--சி. செந்தி 16:03, 30 ஜூலை 2010 (UTC)