உள்ளடக்கத்துக்குச் செல்

pixel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

pixel (பெ)

  1. படத்துணுக்கு, படவணு, படச்சில், படப்புள்ளி, படவரைபுள்ளி
  2. கணினித் திரையில் காட்டப்படும் அல்லது எண்மிய நிழற்படக் கருவிகள் (digital cameras) எடுக்கும் படங்களின் துல்லியம் குறித்த ஒரு அளவீடு
விளக்கம்
  1. picture element என்பதன் சுருக்கம் இச்சொல் ஆங்கிலத்தில் 1969 முதல் வழங்கத்தொடங்கியது. ஆக்ஃசுபோர்டு அகரமுதியில் 1982 இல் சேர்க்கப்பட்டது. [1]
பயன்பாடு
  1. எண்மியப் படிமம் ஒன்றின் தரம் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. இவற்றுட் பல காரணிகள் எண்மியமல்லாத படிமங்களுக்கும் பொதுவானதே. படத்துணுக்கு அல்லது படவணு (pixel) எண்ணிக்கை இவற்றுள் முக்கியமான ஒன்று. (எண்மிய ஒளிப்படவியல், தமிழ் விக்கிப்பீடியா)
  2. ஒரு மெகாபிக்சல் என்பது ஒரு மில்லியன் படத்துணுக்குகளுக்குச் சமமானது (எண்மிய ஒளிப்படவியல், தமிழ் விக்கிப்பீடியா)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pixel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் அண்ணா பல்கலை அகராதி

  1. http://www.oed.com:80/Entry/144833; அணுகப்பட்ட நாள் 03 மே 2011

 :picture - element - resolution - screen - digital photography

"https://ta.wiktionary.org/w/index.php?title=pixel&oldid=1877386" இலிருந்து மீள்விக்கப்பட்டது