பையன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பையன் -1916?
பையன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பையன்(பெ)

  • 18வயதுக்கு குறைவான மனித இனத்தின் ஆண்
  • இளமைக்கால ஆண்
  • Tender or Teenage Boy
மொழிபெயர்ப்புகள்
  1. 1)boy, 2)sonஆங்கிலம்
  2. мальчик(உருசியம்)

வேர்ச்சொல்

பை என்றால் பசுமை, இளமை என்று பொருள்

( மொழிகள் )

சான்றுகள் ---பையன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பையன்&oldid=1730658" இலிருந்து மீள்விக்கப்பட்டது