கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விறல்(பெ)
- பெருமை, சிறப்பு
- வீரம்
(உ)
- பெரிய, சிறந்த
- வீரம் மிகுந்த
மொழிபெயர்ப்புகள்
- bravery, brave
- magnificent, greatness
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி! (புறநானூறு)
- விறல்மதன் படைதுரந்து நெஞ்சிருப்பு வஞ்சரேன் குழைத்திலர்?
- 'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும்