உள்ளடக்கத்துக்குச் செல்

விறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

விறல்(பெ)

  1. பெருமை, சிறப்பு
  2. வீரம்

()

  1. பெரிய, சிறந்த
  2. வீரம் மிகுந்த
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bravery, brave
  2. magnificent, greatness
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி! (புறநானூறு)
  • விறல்மதன் படைதுரந்து நெஞ்சிருப்பு வஞ்சரேன் குழைத்திலர்?
  • 'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=விறல்&oldid=1020617" இலிருந்து மீள்விக்கப்பட்டது