காரணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) -2 இன் காரனி

(பெ)[தொகு]

  1. ஒன்றிலிருந்து, மற்றொன்று உருவாவதற்கு காரணமான விடயங்கள் அதன் காரணி ஆகும்.

( எடுத்துக்காட்டு )[தொகு]

பெருக்கல் கணக்கில், 15 என்ற எண் வருவதற்கு காரணமானது 5ம்,3ம் ஆகும். எனவே, (5ம்,3ம்), 15 என்ற எண்ணின் காரணிகள் எனப்படும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

fact,reason

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- factor
"https://ta.wiktionary.org/w/index.php?title=காரணி&oldid=1904747" இலிருந்து மீள்விக்கப்பட்டது