காரணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) -2 இன் காரனி
- ஒன்றிலிருந்து, மற்றொன்று உருவாவதற்கு காரணமான விடயங்கள் அதன் காரணி ஆகும்.
( எடுத்துக்காட்டு )
[தொகு]பெருக்கல் கணக்கில், 15 என்ற எண் வருவதற்கு காரணமானது 5ம்,3ம் ஆகும். எனவே, (5ம்,3ம்), 15 என்ற எண்ணின் காரணிகள் எனப்படும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- factor