உள்ளடக்கத்துக்குச் செல்

மாற்றீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மாற்றீடு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • கணிதம்: ஒன்றுக்கு ஈடாக (முற்றீடாக) மற்றொன்றை இடுதல் அல்லது வைத்தல்.
  • ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாற்றீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாற்றீடு&oldid=1199659" இலிருந்து மீள்விக்கப்பட்டது