தெவு
Appearance
பொருள்
தெவு, (உரிச்சொல்).
- கொளற்பொருட்டு. கொள்ளுதற் பொருட்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- take away from ஆங்கிலம்
விளக்கம்
- தெவ் < தெவு < தெவ்வு < தெவ்வர் = உடைமையைத் தெவ்விக்கொள்பவர். அக்காலத்தில் ஆனிரை கவர்பவர் பகைவர் ஆயினர்.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர் (மதுரைக்காஞ்சி 89)
- (இலக்கணப் பயன்பாடு)
- "தெவுக் கொளற்பொருட்டே" - தொல்காப்பியம் 2-8-47
( மொழிகள் ) |
சான்றுகள் ---தெவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற