உள்ளடக்கத்துக்குச் செல்

தெவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தெவு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  1. take away from ஆங்கிலம்


விளக்கம்
  • தெவ் < தெவு < தெவ்வு < தெவ்வர் = உடைமையைத் தெவ்விக்கொள்பவர். அக்காலத்தில் ஆனிரை கவர்பவர் பகைவர் ஆயினர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர் (மதுரைக்காஞ்சி 89)
(இலக்கணப் பயன்பாடு)
  • "தெவுக் கொளற்பொருட்டே" - தொல்காப்பியம் 2-8-47



( மொழிகள் )

சான்றுகள் ---தெவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெவு&oldid=999885" இலிருந்து மீள்விக்கப்பட்டது