துயவு
Appearance
பொருள்
துயவு, (உரிச்சொல்).
- அறிவின் திரிவு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Mental distraction, perturbation
- இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- அவர் தன் பேச்சால் என்னைப் பித்தாக்கினார் என்பர். இதனைத் தொல்காப்பியர் காலத்தில் துயக்கினார் என்று வழங்கினர். இந்த வழக்கு சங்கப்பாடல்களிலும் இல்லை. பின்னும் இல்லை. அந்த அளவுக்கு இச்சொல்லின் வழக்கு பழமையானது.
- (இலக்கியப் பயன்பாடு)
- அறிவுத் துயவுறுத்தார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- "துய என் கிளவி அறிவின் திரிவே" - தொல்காப்பியம் 2-8-71
( மொழிகள் ) |
சான்றுகள் ---துயவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற