துயவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துயவு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. Mental distraction, perturbation
  • இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • அவர் தன் பேச்சால் என்னைப் பித்தாக்கினார் என்பர். இதனைத் தொல்காப்பியர் காலத்தில் துயக்கினார் என்று வழங்கினர். இந்த வழக்கு சங்கப்பாடல்களிலும் இல்லை. பின்னும் இல்லை. அந்த அளவுக்கு இச்சொல்லின் வழக்கு பழமையானது.
(இலக்கியப் பயன்பாடு)
  • அறிவுத் துயவுறுத்தார் (இளம்பூரணர் உரை மேற்கோள்)
(இலக்கணப் பயன்பாடு)
  • "துய என் கிளவி அறிவின் திரிவே" - தொல்காப்பியம் 2-8-71



( மொழிகள் )

சான்றுகள் ---துயவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=துயவு&oldid=1389715" இலிருந்து மீள்விக்கப்பட்டது