carrom
Appearance
- கயம் என்னும் விளையாட்டு.
- விரல் சுண்டாட்டம்
- சுண்டாட்டம்
- "தள்ளாட்டம்" (தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற தமிழ்த் திரைப்படத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்)
விளக்கம்
[தொகு]- (1)கயம் என்னும் சொல்லுக்கு “யானை” என்று பொருள்.
- (2)பழக்கப்படுத்தப் பெற்ற கும்கி யானை ஒன்றைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிச் சென்று குழிக்குள் விழவைத்துப் பிடிப்பது தான் இவ்வாட்டத்தின் கோட்பாடு.
- (3)இந்த ஆட்டத்தில் பழக்கப்படுத்தப்பெற்ற “கும்கி” யானையாக அடி சில்லும் (STRIKER) பழக்கப்படாத காட்டு யானைகளாக 9 + 9 +1 = 19 யானைகளும் குறியீடுகளாக இருக்கின்றன.
ஆதாரம்
[தொகு](1) https://thamizhppanimanram.blogspot.com (2) https://puthiyachol.blogspot.com