கயம்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
கயம்(பெ)
- carrom என்னும் விளையாட்டு
- கயமை; கீழ்மை
- கீழ்மக்கள்
- குளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பழகிய கும்கி யானை ஒன்றைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிச் சென்று குழிக்குள் விழவைத்துப் பிடிப்பதைப் போல ஓர் அடி சில்லை வைத்து 9 + 9 + 1 = 19 காய்களைக் குழிக்குள் தள்ளி விளையாடுவதே கயம் விளையாட்டின் கோட்பாடு.
ஆதாரம்
[தொகு]தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ. https://puthiyachol.blogspot.com/2021/12/sol-05.html
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)