உள்ளடக்கத்துக்குச் செல்

சந்ததம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சந்ததம் (பெ) - எப்பொழுதும்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  • சந்ததம் உனையே சரணெனக் கொண்டேன்!
  • சந்ததமுஞ் சிந்தித்தே (மாறனலங். 663).

DDSA பதிப்பு

(#)-(#)-(#)-(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்ததம்&oldid=1184816" இலிருந்து மீள்விக்கப்பட்டது