perception
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]perception
- உணர்தல்; உள்ளுணர்தல், உள்வாங்கல், உள்புரிதல்
- பார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல்
- புலக்காட்சி; பிரத்தியக்கம்; காண்டல்
- அகப்பார்வை
- அவதானிப்பது
பயன்பாடு
- எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை. ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது (perception). (புத்தகம் படிப்பது எப்படி?, எஸ். இராமகிருஷ்ணன்)
ஆதாரங்கள் ---perception--- DDSA பதிப்பு