putsch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ ) putsch
  1. அரசைக் கவிழ்க்க சதி செய்து நடத்தப்படும் திடீர்ப் புரட்சி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார் (following the military putsch, he left the country)
"https://ta.wiktionary.org/w/index.php?title=putsch&oldid=1879059" இலிருந்து மீள்விக்கப்பட்டது