asymptote
Appearance
ஆங்கிலம்
[தொகு]
asymptote
- இயற்பியல். அணுகுகோடு
- கணிதம். ஈற்றணுகி; அணுகுகோடு; தொலைதொடுகோடு; நீளத்தொடுவரை
- தாவரவியல். எல்லை நிலை
- வேளாண்மை. அணுகுகோடு
- தொடர்வரை, வளைகோட்டுடன் இணையாறுஅணுகிக்கொண்டே செல்லும் நேர்க்கோடு
விளக்கம்
[தொகு]- வளைகோட்டுடன் அணுகிக் கொண்டே செல்லும் நேர்கோடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +