asymptote

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

asymptote:


asymptote

  1. இயற்பியல். அணுகுகோடு
  2. கணிதம். ஈற்றணுகி; அணுகுகோடு; தொலைதொடுகோடு; நீளத்தொடுவரை
  3. தாவரவியல். எல்லை நிலை
  4. வேளாண்மை. அணுகுகோடு
  5. தொடர்வரை, வளைகோட்டுடன் இணையாறுஅணுகிக்கொண்டே செல்லும் நேர்க்கோடு

விளக்கம்[தொகு]

  1. வளைகோட்டுடன் அணுகிக் கொண்டே செல்லும் நேர்கோடு.




( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=asymptote&oldid=1854332" இருந்து மீள்விக்கப்பட்டது