rounded vowel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

rounded vowel

  1. மொழியியல். இதழ்குவியுயிர்
விளக்கம்
  1. உ, ஊ, ஒ, ஓ முதலிய எழுத்துகளை ஒலிக்கும்போது இதழ் குவிவதால் அவை இதழ்குவியுயிர் எழுத்துகள்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=rounded_vowel&oldid=1793998" இலிருந்து மீள்விக்கப்பட்டது