இதழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இப்பூவில் வெள்ளையாய்த் தெரியும் பகுதி இதழ் எனப்படும்
வாயின் முன்புறம் உள்ளது இதழ் அல்லது உதடு. படத்தில் குழந்தை சுட்டிக்காட்டும் பகுதி கீழ் இதழ்
பொருள்

(பெ) இதழ்

(பெ)[தொகு]

  1. பூவின் மடல், ஏடு (அல்லது) தாவரவியலில் குறிப்பாகச் சொல்வதென்றால், அல்லி வட்டம் (petal).
  2. மனிதனின் முகத்தில் வாயைச் சுற்றியுள்ள மென்மையான உதடு என்ற உடல் உறுப்பு.
  3. காகிதம்,
  4. தினசரி நாளிதழ் (அல்லது) வாரப்பத்திரிகை, மாதப்பத்திரிகை.
  5. பனையேடு. (திவாகர நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a paper,
  2. a magazine or a news paper,or a periodical,or a journal
  3. palm-leaf

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இதழ்&oldid=1934714" இலிருந்து மீள்விக்கப்பட்டது