கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- ( உ) as yet
- இந்த நேரம் வரை; இதுவரை; இன்னும்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- as yet, we have not received your letter (இன்னும், உங்கள் கடிதம் எங்களுக்குக் கிடைக்கவில்லை)
{ஆதாரங்கள்} --->