காளவாயன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காளவாயன்(பெ)
- ஓட்டைவாயன்; உளறுவாயன்; கத்துகிறவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a loud-mouthed person, who blabs out secrets; a babbler
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காளவாயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:காளவாய் - உளறுவாயன் - ஓட்டைவாயன் - # - #