அற்க

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அற்க வினைச்சொல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் - arka (ஒலிப்பு)

விளக்கம்
  • பகுப்பதம். அல் + க = அற்க.
பயன்பாடு
  • செய் என்ற பகுதியுடன் சேரும் பொழுது, செய் + ய் + அற்க = செய்யற்க என்றாகும். செய்யாது இருக்க என்று பொருள்.


( மொழிகள் )

சான்றுகள் ---அற்க--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=அற்க&oldid=1007360" இலிருந்து மீள்விக்கப்பட்டது