உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கிளுவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy

இப்படங்கள் சரியா?--02:31, 30 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

  • கிளுவை மர வேலி கண்ணில் பட்டால் படமெடுத்து எடுத்து இங்கே பதிவிட்டால் அழகாக இருக்கும். இப்படங்களும் நன்றாக உள்ளன. ஆனால் முதல்படம் கிளுவையா என எனக்குத் தெரியவில்லை. நன்றி. பழ.கந்தசாமி 02:35, 30 சூலை 2011 (UTC)Reply

முதல் படத்தின் இலைகள் தான், இரண்டாம் படம். எனினும், இது தாவரவியல்படி, வேறுபட்ட இனமென்றே கருதுகிறேன். நான் படமெடுக்க முயற்சிக்கிறேன். இங்கு Commiphora simplicifoliaஎன்ற இந்த இனம் கிளுவையின் ஒருவகையெனக் கருதுகிறேன். உண்மையில் கிளுவைக்கு Commiphora Caudata என்ற தாவரவியல் பெயர் இருப்பதாக இத்தளம் கூறுகிறது.--02:52, 30 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கிளுவை&oldid=994775" இலிருந்து மீள்விக்கப்பட்டது