கிளுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிளுவை, பெயர்ச்சொல்.

கிளுவை
  1. வேலியாகப் பயன்படுத்தும் முட்கள் கொண்ட சிறு மரம்
  2. செடி வகை
  3. மர வகை
  4. ஒரு பறவை வகை; சிறகி
  5. ஒரு மீன் வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a small tree used commonly as a hedge; Indian balm of gilead
  2. balsamodendron berryi
  3. hill balsamtree, balsamodendron caudatum
  4. common teal, a wild duck; querquedula crecca
  5. a small kind of eel, a grig
விளக்கம்
  • திருக்கடைமுடி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கிளுவை மரமாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சிறகி - செங்கிளுவை - பெருங்கிளுவை - முட்கிளுவை - வெண்கிளுவை


( மொழிகள் )

சான்றுகள் ---கிளுவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளுவை&oldid=1397349" இலிருந்து மீள்விக்கப்பட்டது