பாரம்பரியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாரம்பரியம்(பெ)

  • பழம் வழக்கம், தொன்மரபு
  • குலப் பெருமை; தலைமுறைப் பெருமை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • உயர்வுச் சிறப்பு சொல்லாக பயன்படுத்தப்படுகிறது
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரம்பரியம்&oldid=1635382" இலிருந்து மீள்விக்கப்பட்டது