centralization
Appearance
ஆங்கிலம்
[தொகு]centralization
- ஒருகளப்படத்துதல்; ஒருமுகப்படுத்தல்; மையப்படுத்துதல்; மையாக்கல்
- பொருளியல். மையக் குவிப்பு
- கணினியியல். மையமாக்கம் (பரவலாக்கம் என்பதன் எதிர்ச்சொல்)
- மொழியியல். நடுவணாக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +