ஊதிய
Appearance
ஊதிய (உ)
பொருள்
- பருத்த, வீங்கிய, பெருத்த
- செய்யும் தொழிலுக்கு ஈடாக பணம் அல்லது பொருள் தருவது தொடர்பாக.
- பயன், பலன், நன்மை பெறுவது பற்றிய.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- பொருள் 1 கன்னம் எல்லாம் ஏன் இப்படி ஊதியபடி இருக்கின்றது? (கன்னம் வீங்கிப் பெருத்து இருந்ததைக் குறிப்பது)
- பொருள் 2 உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் ஊதியக் குறைவால் வருந்தினார்.
- பொருள் 2 ஊதியப்பணி. (பணி செய்வதற்கு ஈடாக பணம் தரும்படியான வேலை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊதிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +