ஊதிய

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊதிய ()

பொருள்
  1. பருத்த, வீங்கிய, பெருத்த
  2. செய்யும் தொழிலுக்கு ஈடாக பணம் அல்லது பொருள் தருவது தொடர்பாக.
  3. பயன், பலன், நன்மை பெறுவது பற்றிய.
மொழிபெயர்ப்புகள்
  • பொருள் 1 swollenஆங்கிலம்
  • பொருள் 2 for salary, ஆங்கிலம்
விளக்கம்
  • ஊது -> ஊதிய (ஊதப்பெற்ற)
  • ஊதியம் -> ஊதிய (ஊதியம் தொடர்பான)
பயன்பாடு
  • பொருள் 1 கன்னம் எல்லாம் ஏன் இப்படி ஊதியபடி இருக்கின்றது? (கன்னம் வீங்கிப் பெருத்து இருந்ததைக் குறிப்பது)
  • பொருள் 2 உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல் ஊதியக் குறைவால் வருந்தினார்.
  • பொருள் 2 ஊதியப்பணி. (பணி செய்வதற்கு ஈடாக பணம் தரும்படியான வேலை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊதிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊதிய&oldid=1633525" இருந்து மீள்விக்கப்பட்டது