ஊது
Jump to navigation
Jump to search
- McGoldrick.jpg
ஊதுகிறான்.
பொருள்
- ( வி) ஊது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவன் உடல் ஊதிக் கொண்டிருக்கிறது (he is swelling/getting fat)
- அவன் புல்லாங்குழல் ஊதினான் (he played flute)
(இலக்கியப் பயன்பாடு)
- குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் (பாடல் )
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ