by virtue of
Appearance
- (இதன்) காரணத்தால்/ மூலமாக; இதனால்
- பயன்திறனால்[1]; என்ற தகுதியினால்; என்ற தன்மையினால்; என்ற பேற்றினால் / தகுதியால்; காரணத்தால் நிமித்தமாக; பயன் திறனைக் கொண்டு
பயன்பாடு
[தொகு]- She succeeded by virtue of her tenacity rather than her talent[2].
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +