உள்ளடக்கத்துக்குச் செல்

அயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அயல், பெயர்ச்சொல்.

  1. அருகிடம்.
  2. பரதேசம்
  3. புறம்பு
    ஆருற வெனக்கிங் காரய லுள்ளார் (திருவாசகம். 22, 8).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Neighbourhood, adjacent place
  2. Out- wardness, being foreign or alien



( மொழிகள் )

சான்றுகள் ---அயல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயல்&oldid=1892757" இலிருந்து மீள்விக்கப்பட்டது