உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளங்களி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வள்ளங்களி, .

  1. படகுப்போட்டி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
  1. Boat race
விளக்கம்
  • வள்ளங்களி = வள்ளம்+களி; வள்ளங்களி என்பது மரத்தால் செய்யப்பட்ட படகுகளால் நிகழ்த்தப்படும் போட்டி/விளையாட்டாகும்
பயன்பாடு
  • வள்ளங்களியில் ஈடுபடும் வள்ளத்தில் ஆறு முதல் தொன்னூற்றுவர் வரைப் படகில் இடம் பெறுவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வள்ளங்களி&oldid=1012722" இலிருந்து மீள்விக்கப்பட்டது