கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
வள்ளங்களி, .
- படகுப்போட்டி
- Boat race
விளக்கம்
- வள்ளங்களி = வள்ளம்+களி; வள்ளங்களி என்பது மரத்தால் செய்யப்பட்ட படகுகளால் நிகழ்த்தப்படும் போட்டி/விளையாட்டாகும்
பயன்பாடு
- வள்ளங்களியில் ஈடுபடும் வள்ளத்தில் ஆறு முதல் தொன்னூற்றுவர் வரைப் படகில் இடம் பெறுவர்.