introspection

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

introspection

  1. தன்னிலை ஆய்வு; தன்னறிகாட்சி, தற்காட்சி; உண்முக ஆய்வு; தன்னாய்வு; சுய ஆய்வு
  2. அகநோக்கு; உள்நோக்கு
  3. தன் உளஆய்வு; தன்அறிவு ஆய்வு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=introspection&oldid=1887878" இலிருந்து மீள்விக்கப்பட்டது